தெல்தோட்டை, வின்டீஸ் விளையாட்டு கழகம், க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்குகளை நடத்தி வருகிறது
தெல்தோட்டை முஸ்லீம் மத்திய கல்லூரியில் காலை 8.30 மணியளவில் இக்கருத்தரங்குகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
பாட அட்டவணை வரமாறு:-
2013-07-13 அரசியல்
2013-07-20 இஸ்லாமிய நாகரீகம்
2013-07-27 தமிழ்
மாணவா்களை அன்புடன் அழைக்கிறது தெல்தோட்டை வின்டீஸ் விளையாட்டு கழகம்

0 comments:
Post a Comment