சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 1, 2013

தெல்தோட்டை பிரதேசத்தின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

By on 7:00 AM

2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தெல்தோட்டை பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பெருமளவில் சித்தி அடைந்துள்ளனர்.

எமக்கு கிடைத்த பெறுபேறுகளின் படி,

தெல்தோட்டை மு.ம.க  - 06 பேர், எனசல் கொல்ல ம.க  -  04 பேர், அல்-ஹுஸ்னா மு.ம.வி - 04 பேர்,  ரலிமங்கொட  அல்-அக்பர் மு.ம.வி  - 02 பேர் என சித்தி அடைந்துள்ளனர்.


ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகள் வருமாறு,

எனசல் கொல்ல மத்திய கல்லூரி

01.எம்.எம்.முஷாப்               180
02.டபிள்யு.எப். ஹஸ்பா    172
03.ஏ.எப்.ஸம்ஹா                 169
04.ஏ.எம்.அஸ்லம்                 159

அல்-ஹுஸ்னா மு.ம.வி

01.ஸாஜா இக்பால்                 177
02.அம்னா இக்பால்                 158
03.மொஹம்மட் ஹாபில்    157
04.நுஹ்லா நஸ்ருதீன்          156





தெல்தோட்டை மு.ம.க

01.என்.ஏ.எப்.சுமையா         177
02.கே.கே.ஏ.ஆகில்               176
03.என்.எப்.நிஸ்மா                163
04.எம்.எஸ்.சிபான்                161
05.எச்.ஏ.எப்.சிப்னா                156
06.எம்.என்.எப்.ருமைசா      156


ரலிமங்கொட  அல்-அக்பர் மு.ம.வி

01.ஏ.என்.பாத்திமா           172
02.ஏ.ஜே.எப். ஆயிஷா    163


www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.

வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை கொடகம சுபாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிந்தயா ஜிம்ஹாணி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தில் பெற்றுள்ளார்.

1 comments:

  1. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தெல்தோட்டை மு.ம.க., எனசல்கொல்ல ம.க. உடபிடிப மத்திய கல்லூரிகளில் சித்தியடைந்தோர் தொகை குறைந்துள்ளதை அவதாணிக்க முடிகிறது....

    ரலிமங்கொட அல் அக்பர் வித்தியாலயத்திற்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.... ஏனெனில் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக புலமை பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

    ReplyDelete