மனித வள மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் அணுசரணையுடன கண்டி மாவட்ட செயலகம் மற்றும் தெல்தோட்டை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தையும், சுய தொழில் உதவி கரமும்
காலம் : 04 ஒக்டோபர் 2013 (வெள்ளிக்கிழமை)
இடம் : தெல்தோட்டை பிரதேச செயலகம்
நேரம் : மு.ப 9.00 - பி.ப. 3.00
சேவைகள்:
• இலங்கையில் பிரபல தனியார் நிறுவனங்களில் தொழில் பெறுவதற்கான வழிகாட்டல்
• வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் பெறுவதற்கான வழிகாட்டல்.
• தொழில் பயிற்சிகள் பெறுவதற்கான சந்தர்பங்கள்.
• சுய தொழில் வழிகாட்டல் மற்றும் உதவிகள்.
• வங்கி கடன் உதவிகள்.
• லீசிங் வசதிகள்.
• உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டல்.
இன்னும் பல சேவைகள்...
அனைவரும் கலந்துக்கொண்டு பயன் பெறவும்..!
குறிப்பு: அனைவரும் சுய விபரக்கோவை சகிதம் செல்லவும்.

0 comments:
Post a Comment