அகில இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்மீய்யா) இப்தார் நிகழ்வொன்று இன்றைய தினம் தெல்தோட்டையில் இடம் பெற இருக்கிறது.
க-எனசல் கொல்ல மத்திய கல்லூரியில் பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்விற்கு தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சகல ஜமாஅத், ஜம்மீய்யா அங்கத்தவர்களுக்கும், 2013 ம் ஆண்டு உயர்தர பரிட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
தகவல் - தெல்தோட்டை ஜம்மீய்யா இணைப்பாளர்

0 comments:
Post a Comment