சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, July 23, 2013

இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறு கோரிக்கை

By on 9:23 AM


மூடப்பட்டிருக்கும் மஹியங்கனை பள்ளிவாயலை மீள திறப்பதற்காக வேண்டி இப்புனித ரமழான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் இரு கரம் ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு பள்ளிவாயல் நிர்வாக சபை கேட்டுக்கொள்கிறது.

0 comments:

Post a Comment