27 வயதான பெனிங்டர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் குடீயேற்ற எதிர்ப்பு கட் சியான ஒரே தேசம் கட்சிக்காக போட்டியிடுகிறார். தனது 48 மணி நேர அரசியல் வாழ்க்கையில் கடந்த வாரம் அவர் தொலைக்காட்சியில் பேட்டி யளித்தார்.
அந்த பேட்டியில் அவர் இஸ்லாத்தை ஒரு தேசமாக விபரித்தார். முஸ்லிம்கள் பயன்படுத்தும் ‘ஹராம்’ என்ற வார்த் தையை தவறான அர்த்தத்தில் பயன்படுத்தினார். யூதர்கள் யேசு கிறிஸ்துவை வழிபடுவதாக கூறினார்.
இந்த கருத்துக்களால் கடும் விமர்சனத் திற்குள்ளான அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

0 comments:
Post a Comment