சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, August 19, 2013

ஹுஸ்னி முபாரக் விடுதலை

By on 9:56 PM


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் இன்று திங்கட்கிழமை விடுதலை. சிறையில் வைக்கப்பட்டிருந்த ஹுஸ்னி முபாரக், ஹெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இன்னும் 48 மணித்தியாலத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளியே வருவார் என ஹுஸ்னி முபாரகின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment