சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, September 11, 2013

வனஹப்புவ மீன் பிடி அபிவிருத்திச் சங்கத்திடம் 8000 மீன் குஞ்சுகள் கைளிப்பு.

By on 6:49 AM
(JaseemDeltota)
வனஹப்புவ மீன் பிடி அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மாகாண நீர் வள மற்றும் மீன் பிடி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சுமார் 8000 மீன் குஞ்சுகள் நேற்று (10.09.2013) வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டன. 


0 comments:

Post a Comment