சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, September 12, 2013

சமூகமா? தேர்தலா?

By on 12:18 AM




அனைத்து முஸ்லிம் அமைச்சர்களையும் நாளைய ஜும்ஆ தொழுகைக்காக தம்புள்ளை பள்ளிவாயலுக்கு வருமாறு பள்ளிவாயல் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தம்புள்ளையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் தேர்தல் சூடு பிடித்திருக்கும் வேளை எந்த முஸ்லிம் அமைச்சர்கள் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு சமூகமளிப்பார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.


முஸ்லிம்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு எந்த முஸ்லிம் அரசியல் தலைவர் தொழிற்படுகிறார் என்பது நாளை புரியும்.

0 comments:

Post a Comment