தெல்தோட்டை முஸ்லிம் பாடசாலைகளில் க.பொ.த சா/த, க.பொ.த உ/த ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் இன்றைய தினம் க/எனசல் கொல்லை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
Study Techniques, How to Study & Guidance ஆகிய பயன்மிக்க தலைப்பிலான கருத்தரங்குகளே இங்கு இடம் பெற்றன.
மேற் குறிப்பிட்ட தலைப்புகளில் பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்கள் தமது உறைகளை நடத்தினர்.
0 comments:
Post a Comment