சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, October 30, 2013

நவம்பர் மாதம் 01ம் திகதி சகல தமிழ் பாடசாலை களும் மூடு!

By on 1:19 AM
தீபாவளியை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல அரச தமிழ் பாடசாலைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment