கண்டி மாவட்டத்தில் கிராம சேவகர் பரீட்சை எழுதி சித்தி அடைந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் 06ம் திகதி கண்டி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் டெம் பெற உள்ளது.
இந்த பரீட்சையில் தெல்தெட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 22 பேர் சித்தி அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment