இன்று புனித அறபா தினமாகும். இலங்கை வாழ் முஸ்லீம்கள் இன்றைய தினம் புனித அறபா நோன்பை நோற்கின்றனர். நாளைய தினம் இலங்கை வாழ் முஸ்லீம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
தெல்தோட்டை வொய்ஸ் சார்பில் இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment