சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, October 7, 2013

லாபிர் ஹாஜியார், அஸாத் சாலி உட்பட மத்திய மாகாண சபை ஐ.தே.க ஊறுப்பினர்கள் பதவியேற்பு

By on 10:03 AM


நடை­பெற்று முடிந்த மாகாண சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற உறுப்­பி­னர்கள் இன்று காலை கட்சித் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க முன்­னி­லை­யில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து பத­வி­யேற்றுக் கொண்­ட­னர்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற இந்­நி­கழ்­வின்­போது, மத்­திய மாகா­ணத்தில் ஐ.தே.க.வில் போட்­ட­டி­யிட்டு வெற்றி பெற்ற அஸாத் சாலி மற்றும் லாபீர் ஹாஜியார் ஆகி­ய இரு முஸ்லிம் பிரதிநிதிகளும்  பத­வி­யேற்றுக் கொண்­டனர்.

இதேவேளை பாத்தஹேவாஹெட்ட தொகுதி அமைப்பாளர் சானக அய்லப்பெரும மற்றும் வேலுகுமார் ஆகியோரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.






0 comments:

Post a Comment