சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, October 27, 2013

கல்லெலிய முஸ்லிம் பெண்கள் அரபுக்கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி

By on 6:03 AM




கல்லெலிய முஸ்லிம் பெண்கள் அரபுக்கல்லூரிக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்ப முடிவுத்திகதி நவம்பர் மாதம் 15 ம் திகதி ஆகும்.

விண்ணப்ப படிவங்கள் இம்மாதம் 31ம் திகதி வரை விநியோகிக்கப்படுகின்றன.

மேலதிக விபரங்களை அறிய 0332270303 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment