சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 22, 2013

பாராளுமன்றில் பேசுவதை நேரடியாக பார்க்க ஆசையா ?

By on 1:48 AM


பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களை பொது மக்களும் பார்வையிடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி நாளை (22) முதல் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களை பிரத்தியேக திரை மூலம் ஒளிபரப்பபடும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உள்ள ஜயந்திபுர வாகன தரிப்பிடத்தில் திரையிடப்பட்டவுள்ளது.


நாளை மாலை 4 மணி முதல் டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி பாராளுமன்ற விவாதங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன.

0 comments:

Post a Comment