சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, October 24, 2013

ஊக்கமருந்து சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

By on 9:11 PM

விளைட்டு நிகழ்வுகளின் போது, ஊக்கமருந்துகள் பாவிக்கப்படுகின்றமைக்கு எதிரான சட்ட மூலம் ஒன்று நேற்று வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்த அழுத்கமகே இதனை சமர்ப்பித்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

0 comments:

Post a Comment