சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, October 9, 2013

தெல்தோட்டையில் புதிய காதி நீதிமன்றத்திற்காக காணி வழங்கல்

By on 10:55 PM




கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக மௌலவி இல்யாஸ் (காதி நீதிபதி) அவர்களால் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விலைவாக காதி நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலமக அதற்கான 20 பேச்சர்ஸ் காணி வழங்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் காதி நீதிமன்றம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இக் காதி நீதிமன்றம் மூலம் தெல்தோட்டை வாழ் பலர் பலன் பெற்று வருகின்றமை குறுப்பிடத்தக்கது.












  



தெல்தோட்டை வொய்ஸ்

0 comments:

Post a Comment