சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, October 23, 2013

கண்டி - புசல்லாவையில் கற்பாறை சரிந்து விழுந்து பெண்ணொருவர் பலி!

By on 11:44 PM
கண்டி புஸ்ஸலாவ - சேகமாவத்தை பிரதேசத்தில் வீடொன்றின் மீது கற்பாறை சரிந்து விழுந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 


வீட்டுக்கு அருகில் உள்ள மேட்டில் இருந்த கற்பாறை இவ்வாறு வீட்டின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வீட்டில் உணவு தயாரித்து கொண்டிருந்த பெண்மீது கற்பாறை விழுந்துள்ளது. அதில் சிக்கிய பெண் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். 


60 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழநதுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.

0 comments:

Post a Comment