தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நேற்று நடைபெற்ற முதலாவது
ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றி
பெற்றது.
டுபாய், ஷாஜா மைதானத்தில் நடைபெற்ற இப்ஈபாட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தென்னாபிரிக்கா அணி 49.5 ஓஊவர்களில் கசல விக்கட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தென்னாபிரிக்கா அணி சார்பாக பார்னல் 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் அஜ்மல் 4, அப்ரிடி 3 விக்கட்டுகளை பதம் பார்த்தனர்.
184 ஓட்டங்களை என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாக். அணி 46.3 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பாக். அணி சார்பில் ஷஹ்ஸாத் 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் தாஹிர், பாலெ் ஆகிநோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்கா அணியின் பானல் தெரிவானார்.
இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

0 comments:
Post a Comment