வெளிநாட்டில் பணி புரியும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் திட்டம் இம்முறையும் முன்னெடுக்கப்பட உள்ளது.
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள், க.பொ,த (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்கள், உயர்தரத்துக்கு தோற்றும் மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக இப் புலமைப்பரிசில் தொகைவழங்கப்பட உள்ளது.
இந்த பணியை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு என்பவை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - 24 ஆம் திகதி வெளியான தினகரன் பத்திரிகையை பார்வையிடவும்

0 comments:
Post a Comment