இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனமும், இளைஞர் சேவைகள் அமைச்சு, கல்வி சேவைகள் அமைச்சு ஆகியன இணைந்து பாடசாலைகளுக்கிடையே நடாத்திய பொது அறிவு போட்டி நிகழ்ச்சியில் வலய, மாகாண மட்டங்களில் முதலிடங்களையும், தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இவர்களை கௌரவிக்கும் முகமாக பொதுநலவாய இளைஞர் மாநாட்டின் மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதன் போது ஹம்பந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல்ஜராஜபக்ச உடன் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

0 comments:
Post a Comment