மற்றும் ஒரு நிறுவனம் ஹலால் சான்றிதழ் உத்தரவாதத்தில் இருந்து நீங்கியுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழ் பிரிவு சற்றுமுன் அறிவித்தது.
கோழி மற்றும் கோழி இறைச்சி உற்பத்திகளை (Sausage, Meatballs போன்றவை)
மேற்கொள்ளும் LG farm என்ற நிறுவனமே ஹலால் சான்றிதழின் உத்தரவாதத்தில் இருந்து நீங்கியுள்ளது.

0 comments:
Post a Comment