சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, December 8, 2013

எதிர்வரும் 10,11ம் திகதிகள் துக்க தினமாக அறிவிப்பு

By on 9:12 PM

சுதந்திர போராட்ட வீரர் நெல்சன் மன்டேலாவின் மறைவையொட்டி எதிர்வரும் 10, 11 திகதிகளில் இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


அன்றைய தினம் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


எனினும் அத்தினங்கள் விடுமுறை தினங்கள் அல்ல என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவலகல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment