நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் தோனி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் எடுத்தது.
359 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்க உள்ளது

0 comments:
Post a Comment