' விரைவில் நாங்கள் கேகாலை, மாவனல்லையிற்கு வருவோம். அமைச்சர்கலான அத்தாவுட செனவிரட்ன, லலித் டிசாநாயாக மற்றும் சிலரின் காட்சட்டைகளை தலையினால் கலட்டுவோம்.
இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பக்கூடாது. பௌத்தர்களுக்கு ஒரு மாதிரியும் முஸ்லிம்களுக்கு ஒரு மாதிரியும் சட்டம் இருப்பது எவ்வாறு? ' என பொது பல சேனாவின் செயலாளர் கலாகோடா அத்தே ஜானசார தேரர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

0 comments:
Post a Comment