படுகாயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் இருந்து மாதுருஓயா சென்றுக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸும் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ்ஸும் பசியால பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று (17) மாலை விபத்துக்குள்ளானது.
//www.youtube.com/embed/e_9zk753CP4
0 comments:
Post a Comment