சரித்திரம் படைத்த கல்லூரியை சாதணைப்படைக்கச் செய்வோம் எனும் தலைப்பின் கீழ் க-எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மீண்டும் கூடுகிறது.
வரலாறு படைத்த பல சாதணையாளர்களின் அறிவுக் கண்ணை திறந்த பெறுமை எனசல் கொல்ல மத்திய கல்லூரியையே சாறும்.
எனவே விண்ணைத்தொட்டு விட்ட மறு கணமே வளர்த்தெடுத்த மண்ணை மறப்பது நன்றன்று.
இந்த வகையில் எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
அனைத்து பழைய மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றது எனசல் கொல்ல பழைய மாணவர் சங்கம்

0 comments:
Post a Comment