சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் அணில் ஜயசிங்க மீது தொலைபேசி ஊடாக சீற்றம். கடந்த வாரம் புதன்கிழமை அமைச்சர் பௌசியினால்த தொழுகை அறையொனறு 41ஆம் வார்டில்
திறந்து வைக்கப்ட்டது. அத்துடன் அதான் சொல்லப்பட்டு அசர் தொழுகையும் நிறைவேற்றி இத் தொழுகை அரையை திறந்து வைத்தனர். ஆனால் அன்று இரவே அங்குள்ள பௌத்த பண்சலையில் உள்ள பௌத்த குருவின் முயற்சியினால் அது மூடப்பட்டது. அதனால் வைத்திய பணிப்பாளாரின் உத்தரவுக்கு அமைய வைத்திய கட்டிட பொறியியலாளர்களினால் அத் தொழுகை அரை மூடப்பட்டது.
அதில் உள்ள சில கட்டுமாணங்களை திருத்துவதற்கும் முயற்சி எடுத்துள்ளனர். இதனை அஸ்ரப் ஹீசைன் மற்றும் முஸ்லீம் வைத்தியர்கள் அமைச்சர் பௌசியிடம் முறையிட்டனர் அதற்கமைவாக உடன் அமைச்சர் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் பணிப்பாளர் அணில் ஜயசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நான் திறந்து வைத்த தொழுகை அரையை இருந்தவாறு உடன் திறக்குமாறும் அங்குள்ள முஸ்லீம் வைத்தியகர்களுக்கு ஜவேலை தொழுகையை நிறைவேற்ற உடன் நடவடிக்கை எடுக்கும்படியும் பணிப்பாளரை கடிந்து கொண்டார்.
ஆனால் இதுவரை அத்தொழுகை அரை முடப்பட்டே இருக்கின்றது.

0 comments:
Post a Comment