சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, February 23, 2014

கர்சாயின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

By on 3:06 AM

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் இலங்கை விஜயம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று (23) இலங்கை வருவதற்கு தீர்மானித்திருந்தார்.

எவ்வாறாயினும் திடீரென இவரது விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தலிபான் அமைப்பினால் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் 19 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஹமீட் கர்சாயின் இலங்கைக்கான பணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment