உலகின் உயரமான மனிதரும் , உலகின் குள்ளமான மனிதரும் சவூதியில் உம்ராவில் சந்தித்து கொண்டனர் .
உலகின் உயரமான மனிதர் அஜாஸ் அஹ்மத் வயது 38 சுமார் 2.54 மீட்டர் உயரமானவர், உலகின் மிக குள்ளமான மனிதர் காமர் அலி வயது 38 சுமார் 95 cm. மட்டுமே உயரமுடையவர்.
இவர்களின் சந்திப்பை காண அங்கு பெரும் கூட்டமே கூடிவிட்டது.
இவர்கள் இருவரும் இணைந்து மக்கா மதினா ஆகிய நகரங்களுக்கு பயணித்து உம்மராவுக்கு வந்தவர்களை சந்தித்தனர்.இவ்விருவரும் தமக்கான மணமக்களை தேடுவதாக தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment