சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, February 26, 2014

மியன்மாரில் மஹிந்த, மனிமோகன் சந்திப்பு!

By on 9:23 PM

மியன்­மாரில் எதிர்­வரும் மார்ச் மாதம் இடம்­பெ­ற­வுள்ள உச்சி மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங்இ ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­திக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பாக இந்­திய வெளி­யு­றவு செயலர் சுஜா­தாசிங் தெரி­விக்­கையில்,
மியன்­மாரில் எதிர்­வரும் மார்ச் 4- ஆம் திகதி பிம்ஸ்டெக் அமைப்பின் உச்­சி­மா­நாடு நடக்­கி­றது.

இம்­மா­நாட்டில் கலந்து கொள்ள உள்ள இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவைஇ பிர­தமர் மன்­மோ­கன்சிங் சந்­தித்து பேசவுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்­பரில் இலங்­கையில் நடந்த கொமல்வெல்த் மாநாட்டில் பிர­தமர் மன்­மோ­கன்சிங் கலந்து கொள்­ள­வில்லை. இந்த சூழ்­நி­லையில் ஜனாதிபதி மகிந்தவை மன்மோகன் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment