காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தமிட்ட பெண், தனது கணவரால் தீ வைத்து எரித்து கொல்லப்பட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் மாநிலம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அங்கு பல்வேறு பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டார்.
ஜோர்காத் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்திக்கு பெண்கள் கை குலுக்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் போண்டி என்பவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்த நிலையில், இந்த சம்பம் தொடர்பாக போண்டி என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் வார்த்தைகளால் பயங்கராமாக மோதிக்கொண்டுள்ளனர்.
இறுதியில் அந்த பெண்ணை எரித்து கொலை செய்த கணவர், தானும் தீயை கொளுத்தி கொண்டு தற்கொலைக்கு முயண்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டிக்கு தீவைத்த அவரது கணவர் தானும் தீவைத்துக்கொண்டாரா என்பது குறித்து குழப்பாமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment