மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (11) இடம்பெற்றது. இதில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment