மூதூர் றிஸானா நபீக் பவுண்டேஷனின் பெயரைப் பயன்படுத்தி உடத்தலவின்னை, அக்குரணை, கட்டுகஸ்தோட்ட மற்றும் மாத்தளை உள்ளிட்ட பிரதேசங்களில் சிலர் நிதி சேகரிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அத்தகையவர்கள் சம்பந்தமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
றிஸானா நபீக் பவுண்டேஷனானது நிதி சேகரிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என்றும் நிதி சேகரிக்கும் செயற்பாட்டிற்காக எவரையும் நியமிக்க வில்லையென்றும் தெரிவித்துள்ளதோடு பவுண்டேஷனின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் சம்பந்தமாக அவதானமாக இருக்குமாறும் மூதூர் றிஸானா நபீக் பவுண்டேஷன் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:
Post a Comment