இங்கிலாந்து மற்றும் நெதலாந்து அணிக்கு இடையேயான உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கட் தொடரின் இன்றைய முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி நெதலாந்து அணியிடம் 45 ஓட்டங்களால் தோல்வி கண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கு இணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நெதலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 17.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வி கண்டது.

0 comments:
Post a Comment