சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, March 20, 2014

பதவி வெற்றிடம்

By on 8:36 PM

01. அரசாங்க தகவல் திணைக்களத்தில் பிரசுரங்களை விநியோகிக்கும் உதவியாளர் பதவியில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த தேர்வுக்காக தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

02. அரசாங்க தசவல் திணைக்களத்தில் ஆரம்ப அரை தொழில்நுட்ப சேவை தரத்தில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த தேர்வுக்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
 
மேலதிக தகவல்கள் இன்றைய தினம் (21-03-2014) வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தலில்....................

0 comments:

Post a Comment