அல் இமாம் பல்கலைக்கழகத்தின் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி நேற்றைய தினம் ஆரம்பமானது.
இந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இலங்கையிலிருந்து அல் இமாம் பல்கலைக்கழகத்தில் கற்கையினை மேற்கொள்ள சென்றுள்ள பல மாணவர்கள் இதில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment