7வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் அடுத்தமாதம் 16ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளன.
ஏப்ரல் 16 தொடக்கம் ஜூன் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரின் முதல் 16 போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளன.
அத்துடன் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமையிdhலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment