2014ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம் - ஆண்) ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன. எழுத்துப் பரீட்சையில் மொழிதிறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.
ஜாமிஆ நளீமிய்யா சர்வதேச இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்களது சம்மேளத்தில் (FUIW) அங்கத்துவத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பட்டச் சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
ஏக காலத்தில் பின்வரும் கற்கைநெறிகளில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
01. இஸ்லாமிய கற்கைநெறிகயில் சிறப்புத் தேர்ச்சி
02. பட்டப்படிப்பு
03. தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி
--- கல்வி, தங்குமிட வசதிகள் யாவும் இலவசம். உணவுக் கட்டணம் மாதம் 4500 ரூபா
தகைமைகள்:
கல்வி:
க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தியடைந்து, க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான குறைந்த பட்ச தகைமைகளை பெற்றிருத்தல் (இஸ்லாம், கணிதம், தமிழ் உட்பட மூன்று திறமைச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்)
வயது:
31.01.2014இல் 17 வயதுக்கு மேற்படாதிருத்தல்.
பரீட்சிக்கப்படும் ஆவணங்கள்
1. பிறப்புச் சாட்சிப்பத்திரம் (மூலப்பிரதி)
2. க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறு (மூலப்பரிதி)
3. அங்கீகரிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டை.
4. தேக ஆரோக்கியமுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்கான மருத்துவச் சான்றிதழ்.
5. ஏனைய ஆவணங்கள், புலமைச் சான்றிதழ்கள்.
குறிப்பு: நேர்முக, எழுத்துப் பரீட்சைகள் வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 28.04.2014 ஆந் திகதி திங்கட்கிழமையும், தெற்கு, ஊவா, ஆமல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 29.04.2014ஆந் திகதி செவ்வாய்க்கிழமையும் நடைபெறும்.

0 comments:
Post a Comment