சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, April 23, 2014

சவூதியில் விமான காரதி அனுமதி பெற்ற முதல் பெண் ஹனாதி!

By on 8:11 PM

சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த செய்திகள் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெகுவாக வெளிவந்தன. இது இவ்வாறு இருக்க 35 வயதான ஹனாதி அல் ஹிந்தி என்ற சவூதி அரேபிய பெண்மணி அந்நாட்டின் அனுமதி பெற்ற முதல் பெண் விமானி என்ற சாதணையை முறையடித்துள்ளார்.

அமெரிக்காவில் விமான ஓட்டுனர் பயிற்சியை முடித்துள்ள இவர் சிறுநீரக பாதிப்பினால் அவதியுற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மக்கா நகரைச் சேர்ந்த இவர் 2006ம் ஆண்டு வர்த்தக விமான அனுமதி பத்திரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment