சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, April 21, 2014

நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்றால் மஹிந்தவின் நிலை என்ன?

By on 7:54 PM

நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின், பொதுச்செயலாள வைகோ சாத்தூரில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது இதனை தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வைகோ உறுதியளித்தார்.

0 comments:

Post a Comment