சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, April 23, 2014

கசினோ இன்று பாராளுமன்றில் விவாதம்

By on 11:07 PM

செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.

கசினோ சட்டம் எனப்படும் டி.ஆர்.விஜேவர்தன வீதியில் நவீன கடைத்தொகுதி வீட்டுத்தொகுதி அடங்கலாக 500 அறைகள் கொண்ட சொகுசு சுற்றுலா ஹோட்டல் கொழும்பு 2 கிளேன் வீதி மற்றும் ஜெஸ்டீஸ் அக்பார் வீதி என்பவற்றில் நவீன கட்டிடத்தொகுதி, வீட்டுத்திட்டம் அடங்கலாக சொகுசு சற்றுலா ஹோட்டல் மற்றும் டி.ஆர் விஜேவர்தன வீதியில் 400 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல், கடைத்தொகுதி அடங்கலான திட்டங்கள் இவற்றில் அடங்கும்.

0 comments:

Post a Comment