இன்று (09) நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கட்டுப்பாட்டு விலை விபரம் வருமாறு,
01. வௌ்ளை அரிசி - 66 ரூபா (ஒரு கிலோ கிராம்)
02. சிவப்பு அரிசி - 60 ரூபா (ஒரு கிலோ கிராம்)
03. வௌ்ளை நாடு - 68 ரூபா (ஒரு கிலோ கிராம்)
04. சிவப்பு நாடு - 66 ரூபா (ஒரு கிலோ கிராம்)
05. சம்பா - 77 ரூபா (ஒரு கிலோ கிராம்)

0 comments:
Post a Comment