பேலியகொட நகர சபையின் உறுப்பினர் சாமில சந்தருவான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் அவரது காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொட பொலிஸ் பிரிவில் தலுகம பகுதியில் வைத்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0 comments:
Post a Comment