பெளத்த தீவிரவாதம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதத்தில் தான் கையெழுத்திடவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார் . எதிர்கட்சி , ஆளும் தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு பெளத்த அமைப்புக்களின் நடவடிக்கைகள், தொடர்பிலும் ஜனாதிபதியை தலையிடுமாறு கோரி 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பட்டது .
அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசீ, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் , பஷீர் சேகுதாவூத், எ.எம்.எல்.எம். அதாவுல்லா ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தவியாலருமான கபீர் ஹசிம் ,உள்ளிட்ட 16 முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கையொப்பம் அந்த கடிதத்தில் காணப்பட்டது
18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில் , பிரதியமிச்சர் காதர் மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ .எச் .எம் அஸ்வர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வில்லை
இந்த நிலையில் Neth FM சிங்கள வானொலிக்கு செவ்வி வழங்கியுள்ள. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிதான் அந்த கடிதத்தில் கையொப்பம் இடவில்லை என தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment