சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, May 20, 2014

கரை யொதுங்கி உள்ள பெண் ஒருவரின் சடலம்

By on 8:02 PM

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அட்டாளச்சேனை 08 ஆம் பிரிவு கடற்கரைப் பிரதேசத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் வேளையில் கரையொதுங்கி உள்ளது.

பொது மக்கள் பொலிசாருக்கு அறிவித்தல் கொடுத்தமைக்கு அமைவாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment