றக்பி உலக கிண்ண போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்கா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
மூன்றாம் இடத்துக்கான போட்டி நேற்றையதினம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றிருந்தது.
இதில் 24க்கு 13 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதில் நியுசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ளன.

0 comments:
Post a Comment