சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, November 2, 2015

வாக்காளர் பதிவுகளுக்கு 12ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!

By on 6:36 PM

2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகளுக்கு இம் மாதம் 12ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என அறிந்து கொள்ள, அணைத்து மாவட்டங்களிலுமுள்ள தேர்தல் செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் கிராம சேவகர் அலுவலகத்திலும் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன் தேர்தல்கள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திலும் இந்தத் தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment