சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Saturday, November 7, 2015

நல்லாட்சிக்காய்‬ எழுந்த குரல் இன்றோடு ‪விடைபெறுகிறது‬

By on 6:39 PM

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார். 

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவரது பூதவுடல் இன்று இரவு 6.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லய்ன்ஸ் வானுறுதியில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அன்னாரது இறுதி கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெறும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment